பணம் கேட்டதற்கு கடைக்கு முன்பு பட்டாசு வெடித்து தகராறு செய்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் ராஜ்குமார், பிரகாஷ், சன்ரைசி, பிரவீன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்