தேனி ராணுவத்தில் சேர வாய்ப்பு கலெக்டர் தகவல்

தேனி இந்திய ராணுவ பயிற்சி நிலையம் சார்பில், குளிர்கால ராணுவ விளையாட்டுகளுக்கான ட்ரையல்ஸ் ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் நவம்பர் 25 முதல் 29 வரை நடைபெறுகிறது. இதில் தேர்வாகும் நபர்கள் இந்திய ராணுவத்தில் நேரடியாக நைப் சுபேதார், அவில்தார் பதவிகளில் சேரலாம். மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி