தேனி: குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி

தேனி பழைய பேருந்து நிலையத்தில் இன்று கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. தேனி மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசு ஊழியர்கள், நீதிபதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி