இதில் தென்கரை நூலக வாசகர் வட்ட தலைவர் அன்புகரசன், நல்நூலகர் சவடமுத்து மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு வாசிப்பு பழக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி சென்றனர். நிகழ்ச்சியில் அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த தாத்தாவுக்கு 61 ஆண்டுகள் சிறை