இதை கண்டு ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தட்டிக் கேட்டதற்கு, அவர்களை கொலை செய்து விடுவேன் என்று கிரண் மிரட்டி உள்ளார். இது குறித்த அந்தப் பகுதி மக்கள் கூடலூர் வடக்கு போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் கிரண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரம் வீராங்கனை காசிமாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை