தேனி: இளைஞர்களுக்கு உதவித்தொகை; ஆட்சியர் அறிவிப்பு

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்போருக்கு அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவிதொகை பெறுவதற்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள அலுவலர்களிடம் தொடர்பு கொள்ளலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி