தேனி பெரியகுளத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் மக்கள் உரிமை முன்னணி சார்பில் இராணுவ நடவடிக்கையை கைவிட வேண்டும், பழங்குடியினர் இன அழிப்பை நிறுத்த வேண்டும் போன்றவற்றை முன் வைத்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட, நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி