பெரியகுளம் அருகே கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவில் சம்பந்தமாக கிராமமே திரண்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த வடிவேல் என்பவர் தலைமையில் மனு அளித்தனர். இந்திரா காலனி பகுதி மக்களுக்கு சொந்தமான பெத்தனசாமி திருக்கோயில் உள்ளது. மாசி திருவிழா நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், மற்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரச்சினையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியத் தலைவரிடம் மனு அளித்தனர்

தொடர்புடைய செய்தி