தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த பாசித் ரகுமான் அவரது நண்பர்களான சின்னச்சாமி, தர்மராஜ், சங்கர் ஆகிய 4 நபர்களும் காரை திருடி சென்றதாக கூறி தென்கரை காவல்துறை கைது செய்து தலைகீழாக கட்டி தொங்கவிட்டு உட்காரும் இடத்தை குறிவைத்து லத்தியால் அடித்து துன்புறுத்தியதாகவும், நீதிபதி முன்னிலையில் நடந்தவற்றை தெரிவித்ததால் ஜாமினில் விடுவிக்கப்பட்ட, 4 நபர்களும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.