இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 30) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்து கணேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்த தென்கரை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முத்து கணேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து தென்கரை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை