இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், செங்குவார்பட்டி, ஜி கல்லுப்பட்டி, கோட்டைப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த நெல் மணிகளை விற்பனை செய்யலாம் என நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். கெங்குவார்பட்டி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்