தேனியில் மடிப்பிச்சை ஏந்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

தேனி மாவட்ட தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 6750 வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு சலுகை, ஈமக்கிரியை செலவுத்தொகை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தேனி புதிய பேருந்து நிலையத்தில் மடிப் பிச்சை ஏந்தி நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

தொடர்புடைய செய்தி