தைப்பூசம் (பிப். 11) வரை பக்தர்களின் வருகையை கணக்கிட்டு சிறப்பு பஸ்கள் அதிகம் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதற்காக 40 பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தில் காப்பாற்றிய ராணுவ வீரரை மணந்த சிறுமி!