பெரியகுளம் அரசு மருத்துவமனையில் எம். பி ஆய்வு

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் புதிதாக திறக்கப்பட்ட அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு கட்டிடத்தை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ் செல்வன் பார்வையிட்டார். மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக செல்லக்கூடிய வகையில் கழிவறை அமைக்க வேண்டும் என்றும், கழிவறை பகுதியில் கம்பி அமைக்க வேண்டும் என்றும் மருத்துவர்களிடம் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி