தேனி பவுல் ஆலயத்தில் தவக்கால கன்வென்ஷன்

தேனி பரிசுத்த பவுல் ஆலயத்தில், தவக்காலத்தை முன்னிட்டு, ஒவ்வொரு வாரமும் சிறப்பு கன்வென்ஷன் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி நடைபெற்ற மூன்றாவது நாள் கூட்டங்களில் கொடைக்கானலை சேர்ந்த சகோ. கென்னடி தேவனுடைய செய்தியை பிரசங்கித்தார். சபைக்குரு அஜித் ஸ்டேன்லி தலைமையில் திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான சபை மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி