தேனியில் வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டம்

தேனி வழக்கறிஞர் சங்கத்தின் கூட்டரங்கத்தில் நேற்று (ஜூன் 9) வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆண்டிபட்டி போலீஸ் எஸ்.ஐ. மணிகண்டன் மீது எஸ்.பி., கலெக்டரிடம் புகார் மனு அளிக்கவும், இன்று (ஜூன் 10) ஒருநாள் மட்டும் நீதிமன்ற பணிகளை புறக்கணிக்க வேண்டும். போலீஸ் எஸ்.ஐ. மணிகண்டனை கண்டித்து நீதிமன்றம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

தொடர்புடைய செய்தி