தேனி அல்லிநகரம் ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு புன்னிய தளங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கும்பங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது