கம்பம்: நூல் வெளியீட்டு விழா; எம்எல்ஏ பங்கேற்பு

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டி பகுதியில், பொன்னுத்தாய் பதிப்பகம் மற்றும் வின்னர்ஸ் ஸ்போர்ட்ஸ் சார்பில் செல்வி டான்யா எழுதிய அப்பா சிறுகதை நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன், மற்றும் கம்பம் ஒன்றிய தங்கபாண்டியன், காமயகவுண்டன்பட்டி சேர்மன் வேல்முருகன், கம்பம் வின்னர்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனர் அலீம், கவிஞர் கூடல் தாரிக் மற்றும் எழுத்தாளர்கள் கவிஞர்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி