இந்தத் திருமண விழாவில் மணமக்களுக்கு தலா 4 கிராம் தங்க திருமாங்கல்யம், பீரோ, கட்டில், கைக்கடிகாரம் உள்ளிட்ட ரூ.60,000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் இந்து சமய அறநிலையத்துறையினரால் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?