பெரியகுளம்: திமுகவில் இணைந்த EX ஊராட்சி மன்ற தலைவர்

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பெரியகுளத்தில் உள்ள ஓ. பன்னீர்செல்வம் இல்லத்தில், தேனி அருகே ஜங்கால்பட்டி பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் முத்தீஸ்வரி, ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வின் போது திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி