பெரியகுளம் நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர் வாக்குவாதம்

பெரியகுளம் நகராட்சியில் நடைபெற்ற சிறப்பு நகர் மன்ற கூட்டத்தில், 7வது வார்டு கவுன்சிலர் அசினா, நகராட்சி அனுமதி பெறாமல் சிலர் புதிய கட்டிடங்கள் கட்டுவதாகவும், இதனால் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், இதுகுறித்து பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தொடர்புடைய செய்தி