தேனியில் அரசியல் கட்சியினர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று, மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெரிகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செய்யது முகமது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து மாதவன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி