தேனியில் ஹாக்கி உலகக் கோப்பைக்கு ஆட்சியர் வரவேற்பு

14-ஆவது ஆண்கள் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பைப் போட்டி வருகிற 28 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. இன்று தேனி மாவட்டத்திற்கு பேருந்து மூலம் வந்த உலகக் கோப்பையை தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேகப் பிரியா மற்றும் மாவட்ட அலுவலர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி