தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியின் சார்பில் 63வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. இந்த சதுரங்க போட்டியானது உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர் குகேஷை பாராட்டு விதமாகவும் இந்த போட்டி நடத்தப்பட்டது. வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் ஆனந்தகுமார் தொடங்கி வைத்து பரிசுகளை வழங்கினார்.