அங்கு வந்த பெரியகுளம் அழகர்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தானம் (27), பள்ளிவாசல் மேற்கு தெருவைச் சேர்ந்த நூர் முகமது (22 ) ஆகிய இருவரும் ரகுநாதரிடம் பேச்சு கொடுத்து ஆட்டோவில் இருந்து அலைபேசியை எடுத்துக் கொண்டு ஓடினர். அங்கிருந்தவர்கள் பிடித்து தேனி போலீசில் ஒப்படைத்தனர். ரகுநாதன் புகாரின் பேரில் தேனி நகர் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
ஐடி வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டுநராக மாதம் ரூ.60,000 சம்பாதிக்கும் பெண்