இந்த பேரணியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் ஈஸ்வரன், விசிக மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்பு வடிவேல், சமூக நல்லிணக்க பேரவையின் தலைவர் முகமது சபி, வெல்ஃபேர் கட்சியின் சார்பில் தேனி ஜாஹிர், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தேனி வட்ட தலைவர் அபுதாஹீர் ராஜா ஆகியோ பங்கேற்றனர்.
பேரணி பெரியகுளம் சாலையில் வாணி ஸ்வீட்ஸ் தொடங்கி வேலுச்சாமி திருமண மண்டபத்தில் நிறைவுற்றது.