பெரியகுளம் டெங்கு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு

பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி பேரூராட்சி பகுதியில், கரிசல் கலைக்குழு சார்பில் நேற்று டெங்கு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பாடல்கள் மூலம் பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி