கோம்பையை சேர்ந்த ராஜாங்கம், பிரின்ஸ், முத்தரசன், உட்பட 20 பேர் கோம்பையில் இருந்து பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். இவர்கள் நேற்று (டிச. 29) பரசுராமபுரம் அருகே சென்றபோது பெரியகுளத்தில் இருந்து திண்டுக்கல் சென்ற அரசு பஸ் பக்தர்கள் பின்புறம் மோதி நிற்காமல் சென்றது. இதில் ராஜாங்கம் உயிரிழந்தார். பிரின்ஸ், முத்தரசன் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை