பின்னர், சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டின் முன் பக்க கதவு திறந்து கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுந்தரம் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், பீரோவை திறந்து அதில் இருந்த 12 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து, சுந்தரம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?