தேனியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

தேனி மாவட்டம், ஓடைப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (38) என்பவர் நேற்று முன்தினம் (மே 5) அதிகாலை குடும்பத் தகராறு காரணமாக வீட்டிலிருந்து வெளியே சென்று, அப்பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி