கம்பத்தில் போக்குவரத்து இடையூறு

கம்பம்-குமுளி சாலை காந்தி சிலை பகுதியில், போக்குவரத்திற்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்து வணிக நிறுவனங்கள் சாலையில் இரு புறங்களிலும் தங்களது விளம்பரப் பலகை மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. உடனடியாக கம்பம் போக்குவரத்து போலீசார் ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி