இந்நிலையில் மேகமலை அருகே உள்ள தூவானம் அணையில் இருந்து சுருளி அருவிக்கு தண்ணீர் திறந்து விட வனத்துறை அதிகாரிகள், மின்வாரியத்திற்கு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சித்திரை முதல் நாளான இன்று சுருளி அருவிக்கு ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் சுருளி அருவி வருகை புரிந்து அறிவியல் நீராடி விட்டு சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி