தேனி: நாளை மின்தடை.. மின்வாரியம் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் நாளை (24.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக வடபுதுப்பட்டி, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகம், அரசு பல்துறை பெருந்திட்ட வளாகம், தேனி நகராட்சி பேருந்து நிலைய வளாகம், சிட்கோ தொழிற்பேட்டை, குன்னூா், தேனி சிவாஜி நகா், கே.ஆா்.ஆா் நகா் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி