தேனி: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் நாளை பிப்.7 பராமரிப்பு பணிகள் காரணமாக காலை முதல் லோயர் கேம்ப், மணலார், கே.கே.பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவர்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ளவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி