தேனி மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் கடைகளில் சர்பத் போன்ற குளிர்பானங்களை விரும்பி அருந்துவதைக் கருத்தில் கொண்டு, குளிர்பானங்கள் தரம் மற்றும் சுத்தமான நீரினைப் பயன்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளார். ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் 9444042322 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி