தேனி: நாதக - தவெக தொண்டர்கள் மோதல்.. பெரும் பரபரப்பு

தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற நாதக பொதுக்கூட்டத்தில் சாட்டை துரைமுருகன் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, தவெக தொண்டர்கள் கூச்சலிட்டு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில், தவெக நிர்வாகியின் கார் கண்ணாடியை நாதக தொண்டர்கள் உடைத்து நொறுக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி