கம்பம் நகரில் ஆதரவற்ற பெண்களுக்கான சிறப்பு முகாம்

தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கம்பம் சுற்றுவட்டார பகுதியில் கணவரால் கைவிடப்பட்டவர்கள், கணவரை இழந்த விதவைப் பெண்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். மேலும் பெண்கள் தங்களை பெண்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி