தேனி மாவட்டம் கம்பம் அருகே இராயப்பன்பட்டி புனித லூர்து அன்னை கேபி ஆலய ஏழாம் ஆண்டு விழா தொடங்கியது. ராயப்பன்பட்டி பங்குத்தந்தை அருட்திரு ஞானப்பிரகாசம் தலைமையில், கம்பம் பங்குத் தந்தை பாரிவளன், பிரீத்குமார் முன்னிலையில் திருப்பலி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ராயப்பன்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜீ. ஏ. பால்ராஜ், லீமா ரோஸ் குடும்பத்தினர் செய்திருந்தனர்