தகவல் அறிந்து அந்த உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் சந்திரபாண்டி தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் ஒரு மணி நேரமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக பேரூராட்சி தலைவர் இங்கு வந்து வாக்குறுதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நீண்ட நேரம் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேரூராட்சி அதிகாரிகளும் போலீஸ் சாரும் சமாதானம் செய்து இன்று இரவுக்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து, சாலை மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி