கொண்டரங்கி மல்லையா சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

போடிநாயக்கனூரில் பழமை வாய்ந்த அருள்மிகு கொண்டரங்கி மல்லையா சிவன் கோயிலில் இன்று ஆடி மாத குருவார பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெற்றது. நந்தீஸ்வரனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும் கருவறையில் வீற்றிருக்கும் ஆறடி உயர் சிவலிங்கத்திற்கு குங்குமம் மற்றும் சந்தனம் கொண்டு நாகபூஷண சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி