கம்பம் துணை மின் நிலையத்தில் மின்தடை

தேனி மாவட்டம் கம்பம் 110/22 கிவோ துணை மின் நிலையத்தில் (ஜூன் 10) நாளை செவ்வாய்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கம்பம், கூடலூர், உத்தமபுரம், ஊத்துக்காடு, அண்ணாபுரம், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி