மேலும் குழந்தைகள் வயதானவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாக கூறுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து செங்கல் சூளையை பொதுமக்கள் ஏராளமானோர் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பெட்ரோல் தட்டுப்பாடு இல்லை - பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்