போடி உடல் நலக் குறைபாட்டால் ஒருவர் தற்கொலை

போடி அருகே கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி (54) என்பவர், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காததால் மனமுடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி