கம்பம் நகரில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தின நிகழ்வு

தேனி மாவட்டம் கம்பத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் கட்சி உறுப்பினர் விஜயகுமார் தலைமையில் நவம்பர் புரட்சி தின கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏரியா செயலாளர் கே.ஆர். லெனின் கொடியினை ஏற்றி வைத்தார். மூத்த கட்சி உறுப்பினர் மருத்துவர் முருகன், மாவட்ட குழு உறுப்பினர்கள் மோகன், பன்னீர் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி