சின்னமனூர் அருகே புதிய நிழற்குடையை திறந்த வைத்த எம்எல்ஏ

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள முத்துலாபுரத்தில் கிழக்கு ஒன்றிய ஊராட்சி பரமதேவன்பட்டி விளக்கில் தொகுதி மேம்பாட்டு 2024-2025 நிதியில் கட்டபட்ட புதிய பயணிகள் நிழற்குடையை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார். இதில் ஒன்றிய குழு தலைவர் நிவேதா அண்ணாதுரை, ஊர் பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி