இந்தக் குழு அமைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக முல்லைப்பெரியாறு அணையின் நிலை குறித்து நாளை (மார். 22) ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அதனைத் தொடர்ந்து குமுளி அருகே அமைந்துள்ள முல்லைப்பெரியாறு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஆலோசனைகள் நடத்த உள்ளனர்.
Devotional Card Tamil