உத்தமபாளையம் 18ம் கால்வாயில் கண்காணிப்பு குழு நேரில் ஆய்வு

உத்தமபாளையம் தாலுகாவில், நான்காம் தேதி பெய்த கன மழையால் பண்ணைப்புரம் பதினெட்டாம் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் உடைப்பை மாவட்ட கண்காணிப்புக்குழு அலுவலர் தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனத்தின் வேளாண்மை இயக்குனர் கோவிந்தராவ் இ. ஆ. ப நேரில் ஆய்வு செய்தார். அவருடன் துணை ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் சையது முகமது, வட்டாட்சியர் கண்ணன் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களும் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி