சின்னமனூரில் கஞ்சா வைத்திருந்தவர் கைது

தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் நிலைய போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கார்த்திக் என்பவரை பிடித்து சோதனை மேற்கொண்டதில் அவர் சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்

தொடர்புடைய செய்தி