குமுளி: புதிய பேருந்து நிலைய பணிகளை ஆய்வு செய்த எம்.பி

தமிழக கேரள எல்லை குமுளியில் நடைபெறும் புதிய பேருந்து நிலைய கட்டிட பணிகளை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் திடீர் ஆய்வு பணி செய்து பார்வையிட்டார். மேலும் நிதி பற்றாக்குறையால் கட்டிடப் பணிகள் காலதாமதம் ஆவதாக அதிகாரிகள் கூறினர். நாடாளுமன்ற உறுப்பினர் நிதி பெற்று தருவதாகவும் பணிகளை செய்து விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி