ஓரணியில் தமிழ்நாடு இன்று ஆகஸ்ட். 31ல் கம்பம் நகரில், தேனி தெற்கு மாவட்ட தி. மு. க தகவல் தொழில்நுட்ப அணியின் "அண்ணா அறிவகம்" (District Firewall) செயல் அலுவலகத்தை தேனி தெற்கு மாவட்டக் கழக செயலாளர் இராமகிருஷ்ணன் எம்எல்ஏ திறந்து வைத்தார். உடன் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.